Map Graph

காசர்வாடி தொடருந்து நிலையம்

காசர்வாடி ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. இங்கு அனைத்து புனே புறநகர் தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையும் ஐம்பதாவது தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Signage_of_Kasarwadi_railway_station.jpg